WIPRO Recruitment 2020..! சென்னை WIPRO கம்பெனியில் வேலைவாய்ப்பு 2020..!

WIPRO Recruitment 2020:- WIPRO Limited என்பது ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும், இது தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வணிக செயல்முறை சேவைகளை வழங்குகிறது. இந்த  WIPRO Limited  தற்பொழுது சென்னையில் உள்ள (WIPRO careers) தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது JDEdwards Finance-Consultant, NMS-EMS-Developer, Angular 7-Lead, Finance-Developer, SAP PLM PS-Lead, Symantec Antivirus – Endpoint Protection – SEP-Administrator, Tableau-Lead, App Modernization – Architecture-Architect, Mainframe Testing-Developer மற்றும் பல பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். WIPRO Limited Recruitment 2020 (WIPRO careers) அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் Written test (aptitude), Technical மற்றும் HR போன்ற அடிப்படை தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள WIPRO Limited-யில் பணியமர்த்தப்படுவார்கள்.

WIPRO வேலைவாய்ப்புக்கு (WIPRO Jobs) எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. careers.wipro.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் WIPRO Recruitment 2020 (WIPRO jobs) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் WIPRO Recruitment 2020 (WIPRO careers) காலியிடத்திற்கு விண்ணப்பத்தை பதிவு செய்யவும்.
  5. தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை WIPRO Jobs நிறுவனத்தில் நியமிக்கப்படுவார்கள்.

Card image cap
Accenture வேலைவாய்ப்பு 2020..!

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு