Accenture வேலைவாய்ப்பு 2020..!

சென்னையில் உள்ள Accenture கம்பெனி(Accenture Recruitment 2020) தற்போது வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. அதுவும் திறமை வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து Accenture கம்பெனி விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக இந்த அறிவிப்பு Foreign Language- French, Quality & Control Audits, Data Visualisation – Excel VBA, Lending Operations – underwriting & other posts பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். Accenture வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பின் படி Written test (aptitude), Technical and HR போன்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  இந்த தேர்வுகளில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள Accenture -யில் பணியமர்த்தப்படுவார்கள்.

Accenture வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. www.accenture.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் Accenture jobs தற்போதைய விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.

Card image cap
WIPRO Recruitment 2020..! சென்னை WIPRO கம்பெனியில் வேலைவாய்ப்பு 2020..!

Advertisement

அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

திருமதி பூமணி கனகசபாபதி
17-06-2020, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு